Thursday, May 11, 2006

இது தான் காதல் - Ithu Thaan Kathal - This is Love


இது தான் காதல்

என் நினைவெல்லாம் உன் இடம் தான்
என் மனம் கூட பறக்கின்றதே
என் உதடு பேசுவதோ உன் பெயர் மட்டும் தான்
என் இதயம் கூட சிரிக்கின்றதே
என் கனவுகளில் உன் முகம் தான் தெரியும்
என் நெஞ்சம் துடிக்கின்றதே
இது தான் காதல் என்று புரியும்
என் உள்மனசு சொல்கின்றதே



Tanglish translation:

Ithu Thaan Kaathal

en ninaivellaam un idam thaan
en manam kUda paRakkinRathE
en udhatu pEsuvathO un peyar mattum thaan
en idhayam kUda sirikkinRathE
en kanavukaLil un mugam thaan theriyum
en nenjsam thudikkinRathE
ithu thaan kaathal enRu puriyum
en uLmanasu solkinRathE



English translation:

This is Love

The thoughts of my mind are of you
My heart begins to fly
The words I speak are only of your name
My heart begins to smile
The dreams I have are of your face
I hear my heart beat faster
Will soon understand this is love
My innerheart whispers

2 Comments:

Blogger Sakthi Balan said...

good!! nandraga irukirathu.....great gng sans...keep it up!!

touching words ;) nadakatum nadakatum ;)

May 15, 2006 10:01 pm  
Blogger silentpoet said...

thanx sakthi :) *blush*

May 15, 2006 10:11 pm  

Post a Comment

<< Home